trichy காலமானார் நமது நிருபர் மே 30, 2019 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட முன்னாள் செயலாளரும், தமிழ்நாடு அரசு நுண்கதிர் நுட்பநர் சங்க துணைத் தலைவருமான தோழர் விஜயராகவன் கடந்த செவ்வாய் அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.